January 30, 2026

20 thoughts on “Bigg Boss Tamil Season 9 | 12th December 2025 – Promo 2

  1. VJS

    EVICT Kamrudin and Parvathy and let the BIG BOSS SEASON 9 TAMIL go with at least some dignity for the remaining 6 weeks.

    வாழ்த்துக்கள் மற்றும் நன்றி

  2. 1 ஹவர் எபிசோடை பார்த்துட்டு சொல்லுங்க ப்ரோமோ பார்த்து எல்லாம் எதுவுமே முடிவு பண்ண முடியாது எல்லாரும் குரூப்பா சேர்ந்து பார்வதியும் டார்கெட் பண்றாங்க எப்பயும் இதுதான் நடக்குது

  3. தற்போதுள்ள Nomination னை ரத்து செய்து விட்டு, பாரு மற்றும் கம்ருவை மட்டும் இந்த வாரம் bigboss direct nomination செய்ய வேண்டும். இருவரில் ஒருவர் நிச்சயமாக வெளியேறுவார். அப்போதுதான் இந்த தவறை மற்றவர்கள் யாரும் ஒரு போதும் செய்ய மாட்டார்கள். Bighoss செய்வாரா ? அல்லது VJS இருவருக்கும் Red Card தர வேண்டும். தருவாரா ?

Comments are closed.