Bigg Boss Tamil Season 9 | 9th January 2026 –  Promo 4

Bigg Boss Tamil Season 9 | 9th January 2026 – Promo 4


bb9 #biggbosstamil #biggboss #bb9 Bigg Boss Tamil Season 9 | 9th January 2026 – Promo 4 Gana vinoth took 18 lakhs money …

20 Comments

  1. அரோரா விக்ரம் சான்ட்ரா இவங்க எல்லாரும் கேவலமா play பண்றாங்க

  2. விக்ரமும் அரோரா இரண்டு பேரும் plan பண்ணி தான் வினோத் அண்ணா வா வெளிய அனுப்பிட்டுங்க

  3. Aurora,vikkal,sabari yarumae fit kidaiyathu plan panni vinoth thookitanga aaga sabari koodunga vijay tv plan pottruchu ivanga moonu perukum onnum kidaika koodathu

  4. முட்டாள்தனம்.மக்களை ஏமாற்றி விட்டார்

  5. Vijay tv ya நம்ப முடியாது sandra க்கு கூட குடுக்க வாய்ப்பு இருக்கு ஏன save task ஒன்னு வச்சாங்களே அதுவே sandra க்கு தான் sandra அதிக vote வந்து இருந்தா sandra save nu சொல்லி இருக்கும் சபரி அதிக vote வந்ததா னால தான் எல்லாரும் elimination இருக்கீங்கன்னு சொல்லிட்டாங்க so வினோத் அண்ணா பண்ணது correct தான் ஏன பணம் அவருக்கு ரொம்ப தேவை இருக்கு இனிமே அவரு life la வெற்றி மட்டும் தான் இருக்கும்

  6. யானை தன் பலம் தெரியாமல் சங்கிலிக்குள் அடைப்பட்டு இருப்பது போல
    அவர்தான் வெற்றியாளர் 50 லட்சம் வெல்ல போறார் தெரியாமல் 18 லட்சத்துடன் வெளியேறிவிட்டார்
    அரோராவின் வண்மம் வென்றது

  7. Aurora panam edhuka Anga ninna Ava yaaraiyum manipulate panala…aurora vikram and praveen ta apove keta..eeukura time la Vinoth edhuthu vitar..adhuku indha viyana and ramya rendu perum aurora vikram aa sarcastic aa siriluranga nu sollitu irukura… Aurora nand vikram shock aagi adhan velipaada dha sirichanga..

  8. கானா வினோத் பணத்தை எடுத்ததற்கு காரணம் திவ்யா

Comments are closed