January 31, 2026

20 thoughts on “Vj பார்வதி-ஐ பொளந்து கட்டிய விஜய்சேதுபதி 😡💢 | Bigg Boss Tamil season 9 Day 69 | #biggbosstamil

  1. இன்னும் ஒரு வாரம் இந்த பாரு அவர்கள் இருந்தால் அனைவரும் பிக் பாஸில் ஏ படம் பார்க்கலாம்

  2. 6.12.2025 அன்று நடந்த பிக் பாஸ் இன் நிகழ்ச்சியில் ஒரு பெண்மணி கேட்ட கேள்வி…?

    விஜய் சேதுபதி சினிமாவில் வெற்றியோ தோல்வியோ பெறுவதற்கு அவர் மட்டுமே காரணமாக இருப்பார் என்றும்..

    ஆனால் பிக் பாஸில் நடக்கும் நிகழ்விற்கு அவர் மட்டும் எப்படி காரணமாக முடியும் என்றும் கேட்டிருந்தார்…

    அந்தப் பெண்மணி புரிதல் எப்படிப்பட்டது என்று எனக்கு தெரியவில்லை…

    பிக் பாஸ் போன்ற ஒரு ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி வழிநடத்துபவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை முதலில் அந்த பெண்மணிக்கு தெளிவுபடுத்த வேண்டும்…

    ஒரு எதிர்மறையான கூட்டத்தை கூட ஒரு நேர்மறை சிந்தனை கொண்டவர்கள் வழிநடத்தும் பொழுது அதில் ஒரு சிலர் ஆவது நேர்மறை சிந்தனையோட செயல்படுவதற்கு வாய்ப்பு இருக்கும்..

    எதிர்மறை சிந்தனைோடு உள்ளவர்கள் கூட நாம் இப்படி இருப்பதூ தப்பு உணர்ந்தால்..
    அந்த தப்பான செயல்பாட்டை மாற்றிக் கொண்டு செயல் படுவதற்கான வாய்ப்புகள் உருவாக கூடும்..

    நேர்மறை சிந்தனை துளி அளவு கூட இல்லாத விஜய் சேதுபதி போன்றவர்கள் இது போன்ற நிகழ்ச்சியை வழி நடத்தும் பொழுது நல்லவர்கள் கூட தீயவர்களாக மாறவே வாய்ப்பு அதிகம்…

    இதுவே பிக்பாஸ் 9 நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கின்றது இதை முதலில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்…

    இதனால் நீங்கள் விஜய் சேதுபதி கெட்டவன் என்று சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள் நான் விஜய் சேதுபதி அதிகம் ரசித்தவன் ஆனால் அவர் இதுபோன்று நிகழ்ச்சியை வழிநடத்தும் தகுதியற்றவர் இதை முதலில் எல்லோரும் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்…

    இவர் போன்றவர்கள் நடத்து நிகழ்ச்சியில் பேய்வதி போன்றவர்கள் ஹீரோயினியாகவும் கனித்திரு போன்றவர்கள் வில்லியாகவும் காட்டப்படுவார்கள் சித்தரிக்கப்படுவார்கள்…

  3. 6.12.2025 அன்று நடந்த பிக் பாஸ் இன் நிகழ்ச்சியில் ஒரு பெண்மணி கேட்ட கேள்வி…?

  4. Vijay sir kindly i request u pls paaru and kamurudin ask them to send out of the bb house… because both of them irritating sir.. they are not playing task they are paying only love task…so this is not places to doing this kinds of activities sir

  5. Item Parvathy and kaaji kamruddin ulla irukattum
    Appo dhan inum avangala kaluvi kaluvi oothi veliya varumbodhu maanakettu thookula thongamudiyum

    Avanga veetla irundhu varumbodhu kaari kaari idhunga munjila thuppuradha naama kan kulira paakanum la

  6. அவங்க ரெண்டு பேரும் செய்தது தவறுதான் அதற்காக ஹவுஸ் மேட்ச் மத்தவங்க எல்லாரும் ஒன்றும் யோக்கியம் கிடையாது இப்பதான் நான் ஒரு விஷயத்தை பார்த்துட்டு வரேன் கனியோட மடியில Fj படுத்துகிட்டு அசிங்கமா பேசிட்டு இருக்கான் ஒரு அக்கா கிட்ட பேசுற பேச்சா கல்யாணம் முடிஞ்ச பிறகு எல்லாமே செய்வானாம் குழந்தை மட்டும் லேட்டா பெத்துக்கிடுவேன் என்று அசிங்கமாக பேசுகிறார் இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா எந்த அக்கா தம்பி இப்படி பேசுவாங்க அதுக்கு இவங்கள கொஞ்சம் மன்னிக்கலாம் ஏதோ சின்ன சிறுசுங்க லவ் பண்றாங்க என்னமோ பண்ணி தொலைக்குதுங்க மக்களுக்கு பிடிக்காட்ட வெளியே அனுப்பட்டும் ஆனால் கனி fj இவங்க பண்றது எந்த மாதிரியான விஷயம் எனக்கு தெரியல இதை மட்டும் யாருமே பேசவே மாட்டேங்கிறீங்க அது மட்டுமல்ல அரோகரா நட்பு என்று சொல்லிவிட்டு துசாருக்கு முத்தம் கொடுக்கும் போது நீங்க எல்லாம் எங்க போயிருந்தீங்க இவங்க காதலிக்கிறேனு சொல்லிட்டாங்க என்னமோ பண்ணி தொலைக்கட்டும் விடுங்க

  7. குடும்பம் பெண் திவ்யாவை போடி வாடி சொல்வது குடும்பம் ஆணை போடா வாடா சொல்வது நாகரீகம் மரியாதை இல்லாதது

Comments are closed.