January 31, 2026

20 thoughts on “Bigg Boss Tamil Season 9 | 14th December 2025 – Promo 2

  1. உங்க இஷ்டத்துக்கு பிக்பாஸ் நடத்துவதற்கு எதுக்குடா பிக் பாஸ் நடத்துறிங்க நியாயமா பன்னுங்க டா😡😡😡

  2. தான் பிழைக்க, தன் சுயநலம் மட்டுமே அதி முக்கியம் .
    தான் செய்வது எல்லாமே அலட்சிய திமிர்தனம்..
    பொறுப்புகளே ஏற்க விரும்பாத கயமைத்தனம்.
    யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என் விருப்பம், என் மரியாதை மட்டுமே எனக்கு முக்கியம்.

    தன்னால் மற்றவர் பாதிக்கப்பட்டால் எனக்கென்ன??!!
    சமூகம் ஏன் என்னை நம்பியிருக்க வேண்டும்!??
    ஏன் இங்கே பொறுப்பானவர்களே இல்லையா என்ன!??
    நான் சந்தோஷமா இருக்கத்தான் எல்லாமே, என்று மட்டுமே முட்டாள்தனமாக நம்பிகொண்டிருக்கும் சிலரால்தான், பலரும், சமூகமும் மெல்ல மெல்ல அழிந்து கொண்டிருக்கிறது.

    வெறும் இரண்டே பேர் பதின்மூன்று நபர்களை ஆக்ரமிக்கிறார்கள்..
    அதை அளித்தவர்களும், பெற்றவர்களும் சமமான குற்றவாளிகள்தான்.

    சமம் சமமாக இருக்கும்போதுதான் அது எல்லோருக்குமானது.
    அநியாயத்தை, தவறுகளை, மன உளைச்சலை ஏன் ஒரு சாரார் மட்டும் பெற்றுக்கொள்ள வேண்டும்??
    ஏன் நமக்கான நிம்மதி பறிக்கப்படவேன்டும்?

    சில சதவிகிதத்தினரை
    பெரும் சதவிகிதத்தினர் ஏன் எதிர்த்து தட்டி கேட்பதேயில்லை?
    ஏன் அவர்களிடம் அத்தனை பயம்?

    கெட்டவர்களை, தீயதை அனுமதிக்காத சாரார் அதிகரித்தால்தான் அறிவாளி மக்கள் சூழ் சமூகம் பிறக்கும்.

  3. High Level Satisfaction, 💪only when Gaji Kamurudhin evicts,Justice for Divyu❤ past 4weeks so much Furstrations for  Divyu ❤fans💪😎no claps for Divyu ❤💪 And Now Justice for Amith🤟

  4. அந்த பார்வதி சரியில்லைனு தெரிந்தும் வெளியே அனுப்பம உள்ளயே ஏன் வச்சிட்டு இருக்கீங்க… அவங்களால தான் Content கிடைக்குதுனு நீ நினைக்கிறீங்களா என்ன…????

Comments are closed.