Bigg Boss Tamil Season 9 | 14th December 2025 - Promo 2

Bigg Boss Tamil Season 9 | 14th December 2025 - Promo 2


Day70 #Promo2 of #BiggBossTamil Bigg Boss Tamil Season 9 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் ...

20 Comments

  1. @sangeethasherl4830

    VJS picking on Amit and Gana but supporting Kamu and Parvati.

  2. @Meenakshi-f5w

    Nalla thitlaam pola Iruku vjs ah

  3. @mrloyalravi-sle

    Yesterday not good Amit was really good

  4. @VasanthiSainath

    Amit is a genuine person.As a human he handled the captaincy hat's off Mr Amit 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  5. @Tamilsingeredits

    Vjs sir eh one side ah irukaru eppavuma....paaru,kamu and Vinoth eh matum tha avaru roast panuvaru...😏

  6. @kandasamyramu3404

    உங்க இஷ்டத்துக்கு பிக்பாஸ் நடத்துவதற்கு எதுக்குடா பிக் பாஸ் நடத்துறிங்க நியாயமா பன்னுங்க டா😡😡😡

  7. @bawavalli8843

    Fj kaththiyathu kekkalaiyo

  8. Mixture paandi paanapatra oonaandi paaru kamruddin

  9. Makkale panam endral pinam vaayi thirakkum so entire bb house is responsible for this dirtiest show ever telecasted in Indian society

  10. @ShanthiD-m8z

    Vjs sir paruva veliya anuppunga. Bigboss paru இல்லாம இருந்தா என்ன.

  11. @m.hasaanhussain863

    Dei nee kilichathu poathum uruppadiyana oruthanumu hosta luduthutu kelambuda pls

  12. @karthiga8042

    Title for amit 🎉❤

  13. @YogaRaj-n5v

    தான் பிழைக்க, தன் சுயநலம் மட்டுமே அதி முக்கியம் . தான் செய்வது எல்லாமே அலட்சிய திமிர்தனம்.. பொறுப்புகளே ஏற்க விரும்பாத கயமைத்தனம். யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என் விருப்பம், என் மரியாதை மட்டுமே எனக்கு முக்கியம். தன்னால் மற்றவர் பாதிக்கப்பட்டால் எனக்கென்ன??!! சமூகம் ஏன் என்னை நம்பியிருக்க வேண்டும்!?? ஏன் இங்கே பொறுப்பானவர்களே இல்லையா என்ன!?? நான் சந்தோஷமா இருக்கத்தான் எல்லாமே, என்று மட்டுமே முட்டாள்தனமாக நம்பிகொண்டிருக்கும் சிலரால்தான், பலரும், சமூகமும் மெல்ல மெல்ல அழிந்து கொண்டிருக்கிறது. வெறும் இரண்டே பேர் பதின்மூன்று நபர்களை ஆக்ரமிக்கிறார்கள்.. அதை அளித்தவர்களும், பெற்றவர்களும் சமமான குற்றவாளிகள்தான். சமம் சமமாக இருக்கும்போதுதான் அது எல்லோருக்குமானது. அநியாயத்தை, தவறுகளை, மன உளைச்சலை ஏன் ஒரு சாரார் மட்டும் பெற்றுக்கொள்ள வேண்டும்?? ஏன் நமக்கான நிம்மதி பறிக்கப்படவேன்டும்? சில சதவிகிதத்தினரை பெரும் சதவிகிதத்தினர் ஏன் எதிர்த்து தட்டி கேட்பதேயில்லை? ஏன் அவர்களிடம் அத்தனை பயம்? கெட்டவர்களை, தீயதை அனுமதிக்காத சாரார் அதிகரித்தால்தான் அறிவாளி மக்கள் சூழ் சமூகம் பிறக்கும்.

  14. @Ammukutty-97

    Vjs yen FJ ku vikram ku ... Support panran something wrong

  15. @user-cj6lc7qw7s

    Vjs love paru

  16. @manidivya2465

    Vikram ma Mattum Edhum keakamattan Indha Sena Thavala Mandaiyan

  17. @tamilan46gaming52

    Thappu panna paru kamuruthin veliya anuppamal amit ta vjs thittunaru very worst

  18. @haririshi1103

    High Level Satisfaction, 💪only when Gaji Kamurudhin evicts,Justice for Divyu❤ past 4weeks so much Furstrations for  Divyu ❤fans💪😎no claps for Divyu ❤💪 And Now Justice for Amith🤟

  19. @ShriMahessware

    அந்த பார்வதி சரியில்லைனு தெரிந்தும் வெளியே அனுப்பம உள்ளயே ஏன் வச்சிட்டு இருக்கீங்க... அவங்களால தான் Content கிடைக்குதுனு நீ நினைக்கிறீங்களா என்ன...????

  20. @நெல்லைசிந்தனை

    Next time Neeya Naana gopinath Sir podunga