Bigg Boss Tamil Season 9 | 19th December 2025 – Promo 1

Bigg Boss Tamil Season 9 | 19th December 2025 – Promo 1


Day75 #Promo1 of #BiggBossTamil Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் …

20 Comments

  1. Poivathy never going to end her twisting stories
    we know the truth that Penvathy Paru trying a woman card on Kamrudin and dragging him in to defame
    Divya too much screaming and shouting

    her PR team work hard for her
    she is not doing anything except cooking fighting with poor Kamrudin

  2. Yesterday Kani & Adirai found out many songs for their team. And had made their team win.
    Kani’s finding out the song was brilliant🎉🎉🎉

  3. VJS

    திவ்யா கத்துகிறார் என்று கூறுகிறீர்கள். அவருடைய Voice ஏ அப்படித்தான். சின்னதா சத்தமா பேசினா மற்றவர்களுக்கு கத்துவது போல் feel ஆகும்.

    Game ஐ வெளியில் இருந்து பார்த்து , அதை நேர் செய்ய Wild Card Entry ஆக வந்தார். ஆரம்பத்தில் சத்தமாக பேசும்போதும் இப்படி தான் மற்றவர்களுக்கு கத்துவது போல் Feel ஆகும். ஆரம்பத்தில் திவ்யா செய்தது சரி.

    இந்த தடவை, Kitchen Team -இல் இருக்கும் திவ்யா பெரும்பாலும் எண்ணெய் வைத்து சமையல் செய்து கொண்டு இருந்தார். 2-3 தடவை எண்ணெய் கையில் தெறித்ததும் கத்தி விட்டார்.

    ஆதிரை, திடீரென வந்து திவ்யாவை பின்னால் தலை தட்டும் போது , பயந்து கத்தி விட்டார். திவ்யா சத்தமாக பேசியது அந்த பயத்தின் வெளிப்பாடு தானே தவிர, மற்ற நேரங்களில் எல்லாம் , Sorry , நான் தான் என்று தான் சொல்லி இருக்கிறார்.

    Kamrudin திவ்யா வை ஏற்கனவே அசிங்கப்படுத்தி இருக்கிறார். அப்படி , அதிரை திடீரென பயமுறுத்தியதும், அந்த பயத்தின் வெளிப்பாடான கோபத்தை , Kamrudin சொன்ன வார்த்தையை கொண்டு அவரிடம் பேசி இருக்கிறார்.

    காரணம்.Kamrudin ஐ ஆரம்பத்தில் அடக்கினால் தான் சரி. இல்லை என்றால், Kamrudin எல்லை மீறி போய் விடுவார், பிறகு சென்ற வாரம் போல் Kamrudin பிரச்னை செய்து இருப்பார்.

    EVICT ஆகி வெளியே வந்த Ramya வை interview – இல் கேள்வி கேட்கும்போது, “Ramya – உனக்காக திவ்யா பேசினார், ஆனால் Kamrudin திவ்யா வை அசிங்கப்படுத்தியபோது, நீ ஏன் எதுவும் சொல்ல வில்லை என்று கேட்டார்கள்” அதற்கு Ramya வின் பதில் ” Kamrudin – இடம் யாரும் பேச முடியாது என்பது தான். அவர் உடனே வார்த்தையை விட்டு விடுவார்””

    வாழ்த்துக்கள் மற்றும் நன்றி

  4. கமுர்தீன் பார்வதி இந்த பிக் பாஸ் சீசன்9 நாசம் பண்ணிட்டாங்கஅவங்க அறிப்ப தீத்துக்க intha இடத யூஸ் பண்ணிட்டாங்க

  5. All BB fans – Paaru & Kamrudhin – make up room la thadava senjathu captain kadalai muthu oru kaaranam. Avar than ellaryum veliya padukka solli kammu ku set panni vitaar. All paid PR reviewers not telling Gaaji Vinoth mistakes targeting other Leading contestants. Beware. First evict Gaajis in house, mixture contestants in anbu gang then only sandra.

  6. Kani ah santra ah rompa insult pani irukaka kelavi,antha pobala,nethu nee oru amma va ipdi ivaga pesidae irupaka naga pathudae iruka mudium ah

  7. Big boss divya valiya pr vashuttu vandruka. Paru va thappa pasurathu divya oda pr team paru love pannura katanathukkaka paru pannatha allam thappu poduranka big boss.makkale thayavu sanju bb game adurathu paru than. Vote correct podunka
    ..

  8. Intha Vikram ku arive ilaya… from the beginning,he has been very aggressive in physical tasks…but that has not yet been addressed… FJ shoulder la adhirai irukanga… konjam kuda yosikama FJ kaala izhukarar… very worst

Comments are closed